26 January 2011
இதோ அழைக்கிறாள் எம் தேசத்தாய்........
சந்திக்க வந்த வேளையில்
சாதிக்க சொன்னாய்......
சிந்தித்த நேரத்தில்
சீராக்க சொன்னாய்.....
சுமைகள் பல சுமந்து
சூட்சிகள் செய்யாமல்
செந்தமிழ் பேசி
சேதம் இல்லாமல்
சொக்கி தவிக்கும் மக்களுக்கு
சோகங்களை நீக்கி
நீதி தேவதையின் முன்னால்
கட்டவுள்த்திட------
கண்சிமிட்டும் நேரமதிலே
சிக்கி போகும் மக்களை
காத்திட-------
எம் கரங்களோடு
கரம் சேர எழுந்து வா
--------------------------என் தோழனே…!.......
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
ஆராரோ ஆரிராரோ என் கண்ணே நீயும் கண்ணுறங்கு……. நானும் இங்கு பாடுகிறேன் உனக்கொரு தாலாட்டு…….. எதிரிகள் சூழ்ந்திட நானும் இங்கு அனாதையாய்-----...
-
இல்லம் ஒன்று கட்டினான்---- உள்ளம் அங்கு இல்லை..... தண்ணி ஒன்று அடித்தான்---- தெளிவு அங்கு இல்லை ...... தள்ளாடும் வாழ்க்கையை---...
-
உன் பாத சுவடுகள் ஒவ்வொன்றும் எனக்கு பாசறைகளா--- இல்லை எனது வாழ்க்கைகா... இதோ !--- தனிமை என்னை வாட்டிட உன் பாத ச...

No comments:
Post a Comment