13 April 2011

முதல் முத்தம்


முதல் முத்தம் 

அது

அன்னை

தந்த முத்தம்……


அன்பு முத்தம்

அது

பாசத்தில்

கலந்த முத்தம்……


பண்பு முத்தம்

அது

நினைவோடு

நிலைத்த முத்தம்……



இன்ப முத்தம் 

அது 

முதல் முதலாய் 

சுவைத்த முத்தம்….. 


கன்னி முத்தம் 

அது 

கன்னத்தில் 

சிவந்த முத்தம்….. 


செல்ல முத்தம் 

அது 

என உயிரில் 

கலந்த முத்தம்…. 


நான் மண்ணில் பிறந்திட----- 

அவள் 

கண்கள் சிவந்து 

இன்ப வெள்ளத்தில் 

தந்த முத்தம்

              அது 

                        என் அன்னை 

                               தந்த 

                       முதல் முத்தம்…..


4 comments:

  1. முத்தத்தின் மொத்த அர்த்தமே அன்பின் வெளிப்பாட்டு ஸ்பரிசம் . அதை கற்றுத்தருபவள் தாய்தான் என்பதில் பெருமிதம் கொள்வோம்..

    ReplyDelete
  2. ரொம்ப அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...