25 April 2011

சிறு கவிதைகள்

வீசும் தென்றலுக்கு
தெரிந்திடுமா.....

உன் அன்பில்
நனைந்திடும்
ஒரு அழகிய
மழை துளி
    நான் என்று....


**********************
றந்து போன மாயம் என்னவோ 

என்னவளே----

உன் விழி கண்டு 
என் விழி முடாமல் உன்னை தேடிய---
நெஞ்சம் இங்கு உன் 
வருகையின் நாளை எண்ணியே....

5 comments:

  1. சின்ன சின்ன இதழ்விரிய-படித்து
    சிரித்தால் முத்துப் பலதெரிய
    என்னைக கவரந்த கவிதையிது-நல்
    இதயம் கனந்த வாழ்த்தயிது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. nice poems
    i like your every-ones
    keep it up
    i wish you to your good future ......

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...