28 April 2011

காதலை சொல்லிட..


ஏட்டிலே எழுதினான்….
பாட்டிலே படித்தான்….
காதலை சொன்னான்
நாணத்தில் நின்றாள்....
 
புன்னகையில்
அவள் கன்னங்கள்
சிவந்து
குழி  இரண்டு விழுந்திட---
காவியமாய்
கவி பாடி நின்றான்....


தாழிட்ட
மெல்லிய இதயத்தின்
கதவுகளை அவள் 
திறந்திட--
தன் நினைவுகளை
அவளோடு
பதித்துக் கொண்டான்……

காதல் என்னும்
பூவை பறித்திடவே……

6 comments:

  1. புன்னகையில்
    அவள் கன்னங்கள்
    சிவந்து
    குழி இரண்டு விழுந்திட---
    காவியமாய்
    கவி பாடி நின்றான்...
    superb.....

    ReplyDelete
  2. //தாழிட்ட
    மெல்லிய இதயத்தின்
    கதவுகளை அவள்
    திறந்திட--
    தன் நினைவுகளை
    அவளோடு
    பதித்துக் கொண்டான்……//

    Nice...

    ReplyDelete
  3. அருமையாக கவிதை..

    ReplyDelete
  4. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...