15 September 2023

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப

படிச்சவங்க கிட்ட

நம்ம எதிர் பார்க்கிறது

                               ---அன்பு...

அது மட்டும் அவுங்க

கிட்ட இல்லைன்னா

நொறுக்கி போகுமே

                     ---நம்ம இதயம்...


நீ இல்லாமல்

 நீ இல்லாமல் வாழும்---

ஒருவொரு நாளும்---

யூகங்கள் என---

கடந்திடுதே...


உன் நினைவுகளில்---

மட்டும் வாழுகிறேன்...

பல யூகளை---

கடந்தும்...

              --- கனவுகளில்---


உறவோடு வாழும் காதல்

 உறவுகளோடு வாழ---

ஆசை தான்... 

               ஆனால்...

ஏனோ சிறு

தயக்கம்....

            நீ இன்றி

   உறவுகளோடு வாழ... 


          இப்படிக்கு

                       காதல்.....


06 September 2023

மௌனம் பேசிடும்

மௌனம் பேசிடும் 

வார்த்தைகளால்---

கண்கள் 

கரைந்திடுமா...

                          இல்லை---

கண்ணால் பேசிடும்

வார்த்தைகளால்---

உன் மௌனம்

தான் கலைந்திடுமா...

                                சொல்லடி...

                   

                      மௌனமாய் இராதே

                                    உன்  

                           மௌனங்கள்

                        கூட சுமை தான்...💗💗💗


29 August 2023

காதல் தந்த வலி










காதல் தந்த வலி

தீரவில்லை---

காயம் கண்ட 

இதயம் மாறவில்லை---

வலிகளை சொல்லி அழ 

யாரும் இல்லை...


தண்ணீரில் நீந்தும் மீன் போல-- 

கண்ணீரில் நீந்துகிறேன்...

மீட்டு கொண்டு செல்லடி---

மீண்டும் என்னடி சேர்ந்து---

என் மாடி

சாய்ந்து கொள்ளடி...


நீயும் இல்லா உலகம் அதிலே

நானும் வாழ்கிறேன்...

அந்த பிரமனும் செய்த

சதி என்னடி...

ஓன்றாய் இருந்த---

நினைவுகள் மட்டும் ---

என்னை கொல்லுதடி...


வலிகளை மட்டும் சுமந்து---

நீயூம் இல்லா உலகில் மரணிக்கிறேன்... 

நானும் அங்கு உன்னுடனே...

என்னை உன் மார்போடு---

அணைத்து கொள்ளடி...


யாரும் இல்லா உலகம் அதிலே

உன்னோடு கைகோர்த்து 

விண்ணில் விண்மீன்களாய் 

சிறககடித்து பிறப்போம்....

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...