நீ
சூரியன் அல்ல
நலவு.....
உன் கண்கள்
எரி கற்கள் அல்ல
நட்சததிரங்கள்......
உன் புன்னகை
வஞ்சகம் அல்ல
அன்பு.....
உன் கைகள்
பூ அல்ல
பூ மொட்டு.....
உன் பாதங்கள்
தேய்பிறை அல்ல
வளர்பிறை
இவை எல்லாம்
தெரிந்த எனக்கு
உன் காதல்
புரியவில்லையே....!...
No comments:
Post a Comment