22 January 2011

பழுத்த இழைஞன்


தள்ளாடும் வயதில்…..
தளாத திறமையேடு…….
திண்டாடும் நேரத்தில்…….
தீண்டாத சொல்லோடு…….
துணை இல்லாமல்……..
தூங்காத கண்களோடு……
தெழிந்த அறிவாய்……..
தேய்ந்த உடம்போடு……
தைத்த ஆடையாய்…….
தொல்லை இல்லாமல்……
தோழமையோடு கதை பேசி-----
எதிர் நீச்சல் போடும்……
இவர்கள
முதியவர்களா-----

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...