03 February 2011
சுகமான சுமை
பெண்ணே !......
உன் விழியால் என்னை சிறை வைத்தாயே
உன் நினைவுகளால்
தினம் தினம் மடிந்துக் கொண்டிருக்கும் என்னை
வார்த்தை என்னும்
சொல்லெடுத்து
அம்புகளால் துளைக்காதே
இதயம் வலிக்கிறது………..
உன் பெயரை மட்டும்
உச்சரிததுக் கொண்டே-----
பட்ட அடிகளின் காயம் இன்னும் மாறவில்லை
அன்று நண்பர்கள் சொன்னார்கள்
காதல் எனபது-----
காயங்களின் சுகமான வேதனை என்று
புரியவில்லை-----
இன்று புரிந்து
அது ஒரு இதையத்தின்
சுகமான சுமை என்று…….
இரவும் பகலும் தூக்கம் இல்லை----
இமைகளை மட்டும் மூடுகிறேன்…….
இதையத்தில் உன் பெயரை
மட்டும் முனங்கிக் கொண்டு……..
ஏனோ தெரியவில்லை
உன் நினைவால் மட்டும் வாடுகிறேன்
“--இலவு காத்த கிழி போல--”
நீ எனக்கில்லை எனறு தெரிந்த பின்பும்………
ஓ இது தான் காதலா--------
என்பு தேவதைக்காக காத்திருப்பேன்……
இந்த ஒரு ஜென்மம் மட்டும்மல்ல-----
இன்னும்
ஏழு ஏழு ஜென்மம்
எடுத்தால் கூட………….
அது கூட சுகமான சுமை தானே....
என் தேவதைக்காக------------
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
ஏட்டிலே எழுதினான் …. பாட்டிலே படித்தான் …. காதலை சொன்னான் … நாணத்தில் நின்றாள் .... புன்னகையில் அவள் கன்னங்கள் சிவந்து குழி இரண்டு வ...
-
இல்லம் ஒன்று கட்டினான்---- உள்ளம் அங்கு இல்லை..... தண்ணி ஒன்று அடித்தான்---- தெளிவு அங்கு இல்லை ...... தள்ளாடும் வாழ்க்கையை---...
-
சாலை ஓரமாய் ஆயிரம் விழக்குகள் மின்னிடும் அனால் எனறும் அணையா வழக்காய் -------------ஏழையின் வயிறு

No comments:
Post a Comment