09 February 2011
வாழ்க்கையே புராணமாய்.....
ஒருவன் எழுதினான்------
வாழ வழி இல்லையாம்…….
வாழ்ந்திட வழி தேடினால்
வழி எங்கே ?......
வாழ வைக்கும் தெய்வம்
எனறு நினைத்தான்
முயற்சி இல்லையாம்…….
சாதனைகள் பல
படைக்க நினைத்தான்……
பயத்தாலே சாதனையை மறந்தான்…….
திறமை கையிலே----
சீறும் இளமை வயதிலே----
ஆனால் துணிச்சல் இல்லையாம்……..
பாட்டில்களை கையில் எடுத்தான்
புத்திசாலி என்று நினைத்தான்……….
தத்துவங்ள் பல
எதுவும் அவனுக்கல்ல……
புராணங்களை புரட்டினான்-----
கடந்து வந்த பாதைகளே
புராணமாய்--------
முதிர்வயதில்.........
Subscribe to:
Post Comments (Atom)
நம்ம இதயம்...
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
-
ஏட்டிலே எழுதினான் …. பாட்டிலே படித்தான் …. காதலை சொன்னான் … நாணத்தில் நின்றாள் .... புன்னகையில் அவள் கன்னங்கள் சிவந்து குழி இரண்டு வ...
-
ஆயிரம் உறவுகள் உண்டு என்னை சுற்றி -ஆனால் எனக்கென துடிக்கும் ஒரு இதையத்தை தேடினேன்----- -எங்கெங்கோ----- அருகில் இருப்பதை மறந்து...
-
அழகாய் தூங்கிடும் உன் கன்னங்களில் முத்தம் ஒன்று வைத்திட பட்ட கஷ்டம் எல்லாம் இஷ்டமாய் ……. நீ என் அருகில் இருகையிலே ---- நானும் தூங்காமல் ...

கவிதை நல்லா இருக்கு
ReplyDelete