பள்ளி என்னும்
கூண்டிலிருந்து கல்லூரியை
பார்த்தான்……..
விளையாட்டு மைதானமாக
தோன்றியது……
கூண்டை விட்டு
வெளியே வர-----
கல்லூரி என்னும்
மைதானத்தில்
சுற்றித் திரிந்தான்….
அப்போது தான்
புரிந்தது…….
அது வாழ்க்கையின்
ஏணிப் படி
என்றுநமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
No comments:
Post a Comment