
உள்ளம் அங்கு இல்லை.....
தண்ணி ஒன்று அடித்தான்----
தெளிவு அங்கு இல்லை ......
தள்ளாடும் வாழ்க்கையை----
கைகளால் தாங்கிக் கொள்ள
நினைத்தான்……
கால்களும் இடறி விழ
தன் நெஞ்சோடு
தாங்கி கொண்டாள்......
வேதனையில் அழும்
அவளுக்கு-----
போதையில் கொடுத்த
பட்டங்கள் பல----
பாவம்……..
என்ன செய்வாள்…?-----
கையிலே
பச்சிழம் குழந்தை …
பசியால் துடிக்க----
தன் மாரோடு
அணைத்துக் கொள்கிறாள்…….
“பூக்களில் தேன் இல்லை
என்று தெரியாத
வண்டுகள் மொய்த்து
கொள்வது போல
தாய்மையை தழுவியது.....”.
ஏக்கத்திலே
உயர் பிரிந்தது……
காலை சூரியன்
மெல்ல எழுந்திடவே----
சற்றே தெழிந்தவனாய
எழுந்தான் …..
புலம்பல் மட்டும்
எஞ்சியது…….
வாழ்வும் இருண்டது…….
என்று தெரியாத
வண்டுகள் மொய்த்து
கொள்வது போல
தாய்மையை தழுவியது.....”.
ஏக்கத்திலே
உயர் பிரிந்தது……
காலை சூரியன்
மெல்ல எழுந்திடவே----
சற்றே தெழிந்தவனாய
எழுந்தான் …..
புலம்பல் மட்டும்
எஞ்சியது…….
வாழ்வும் இருண்டது…….
No comments:
Post a Comment