ஆயிரம் ஆயிரம்
சின்ன சின்ன
நினைவுகள் தோன்றட்டும்.......
சின்ன சின்ன
நினைவுகளில்-----
புது புது
கனவுகள் தோன்றட்டும்......
புது புது
கனவுகளில்-----
சின்ன சின்ன
மின்னல்கள் தோன்றட்டும்......
சின்ன சின்ன
மின்னல்களில்----
புது புது
கவிதைகள் தோன்றட்டும்.....
புது புது
கவிதைகளில்------
சின்ன சின்ன
கருத்துக்கள் தோன்றட்டும்......
சின்ன சின்ன
கருத்துக்களில்----
புது புது
உலகம் தோன்றட்டும்........
எண்ணங்கள் கனவாகி,நினைவாகி,சிந்தனையால் கவிதையாகி,கருத்துகள் தோன்றி உலகம் உருவாகிறது...........!!!!!!!!!!!...........
ReplyDeleteஅருமை..........
nanti nanba....
ReplyDelete